உம்மோடு இருப்பதுதான்

உள்ளத்தின் வாஞ்சைய‌யையா

உம் சித்தம் செய்வது தான்

இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே

என் முன்னே நிறுத்தியுள்ளேன்

 

1.

எனக்காக யாவையும் செய்பவரே

செய்து முடிப்பவரே

என் பாரங்கள் என் சுமைகள் – 2

உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் – 2  – உம்மோடு

 

2.

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்

கிருபையும் உள்ளவரே

என் ஜீவனை அழிவில் நின்று

மீட்டவரே என் மேய்ப்பவரே – உம்மோடு

 

3.

எபிநேசரே எல்எலியோன்

என்றுமே உயர்ந்தவரே

எல்ஷடாய் (சர்வ) வல்லவரே

எல்ரோயீ காண்பவரே       – உம்மோடு

 

4.

மன்னிப்பதில் வள்ளல் நீரே

சுகம் தரும் தெய்வம் நீரே

உம் அன்பையும் இரக்கத்தையும்

மணி முடியாய் சூட்டுகின்றீர்     – உம்மோடு

 



ummodu irubpathuthan

ullaththin vanjsaiya‌yaiya

um sithdham seyvathu than

idhayaththin eekkamaiya

iyesaiya ummaiththane

en munne niruththiyullen

 

1.

enakkaka yavaiyum seypavare

seythu mudibpavare

en barangkal en sumaikal – 2

um badhaththil irakki vaiththen – 2  – ummodu

 

2.

irakkamum urukkamum nidiya santhdhamum

kirubaiyum ullavare

en jaீvanai azivil ninru

midtavare en meybpavare – ummodu

 

3.

ebi nechare eleliyon

enrume uyarnthdhavare

elshaday (charva) vallavare

elroyi kanpavare       – ummodu

 

4.

mannibpathil vallal nire

sukam dharum theyvam nire

um anbaiyum irakkaththaiyum

mani mudiyay suddukinrir     – ummodu